Showing posts sorted by relevance for query V. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query V. Sort by date Show all posts

Wednesday, June 10, 2009

பாலருக்காக ஒரு பாடல்.

டிக் டிக் டிக் டிக் கடிகாரம்

காட்டுவேன் நானும் மணிநேரம்

மூன்று கம்பி நான் கொண்டே

ஓய்வில்லாமல் உழைப்பேனே

சோம்பல் கொண்ட மனிதா நீ

என்னைப் பாரு தினம் தோறும்

காலம் நேரம் பொன்னாகும்

கடமை உனது கண்ணாகும்!!
- கவிதா V.



Type rest of the post here

Read more...

Tuesday, March 17, 2009

பாலருக்காக ஓர் பாடல்



வெள்ளை முயல் ஓடுது

வேகமாக ஓடுது!

குள்ளமுயல் ஓடுது

குதித்துக் குதித்து ஓடுது!

நெட்டையான காதையே

நீட்டி நீட்டி ஆட்டுது!

குட்டையான வாலையே

குறுகுறுன்று ஆட்டுது! V.

Read more...

I Like the Flowers - by Beat Boppers Children's Music

chitra`s tamil songs

My Lucky Day - Cool Tunes for Kids by Eric Herman

vijay`s tamil songs

Childrens Song

ilayarajah`s tamil hits

About This Blog